Wednesday, December 12, 2012

பெண்கள், சமாதானம், பாதுகாப்பு சம்பந்தமான 1325 வது தீர்மானம்



பென்கள், சமாதானம், பாதுகாப்பு தொடர்பான ஜக்கிய நாடுகள் தீர்மானம் 2001ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 31ம் திகதி உறுப்பு நாடுகளால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனாலும் ஏனைய தீர்மானங்கள் போலல்லாது திணிக்கும் தன்மையற்று வெறுமனே ஓர் ஒப்பந்த ரீதியாக இத்தீர்மானம் காணப்படுவதனால் இதன் அமுலாக்கம் மிகவும் மந்த கதியில் இடம்பெறுவதுடன் பெண்கள் பாதுகாப்பினை உறுதிப்படுத்தவேண்டிய இதன் கட்டமைப்பம் செயலற்றுக்காணப்படுகின்றது.

பெண்கள், சமாதானம், பாதுகாப்பு சம்பந்தமான 1325வது தீர்மானமானது ஒரு சட்ட இடைவெளியை பூர்த்திசெய்ய கொண்டுவரப்பட்டதல்ல மாறாக ஏற்கனவே உள்ள மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டங்களை பூர்த்தி செய்யும் சட்டத்தொகுதியாகவே இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

பாகுபாடுகளற்ற சமத்துவமான சமுதாயத்தில் அடிப்படை அடிப்படை உரிமைகள் உறுதி செய்யப்படுவதனூடாக சமூக மற்றும் ஆட்சியலகில் பெண்களது பங்களிப்பை உறுதிப்படுத்துவதே பெண்கள்,சமாதனம்,பாதுகாப்பு சம்பந்தமான 1325வது தீர்மானத்தின் அடிப்படை சித்தாந்தமாகும்

பெண்கள்,சமாதனம்,பாதுகாப்பு சம்பந்தமான 1325வது தீர்மானத்தின் பிரகாரம் தீர்மானமெடுத்தல் மற்றும் ஆட்சிப்பொறிமுயைகளில் பெண்களின் பங்குபரிற்றல் வீத்தினை அதிகரிப்பதனூடாக முரன்பாடுகளை கூடுமாகவரை தவிர்க்க முடியுமென எதிர்பார்க்கப்படுகிறது இது சமூக, பொருளாதார, அரசியல் அரங்கில் பெண்களின் வகிபாகத்தை உறுதிப்படுத்துவதற்கான கருத்தேற்பாடாகும்


சமூகத்தில் வழக்காறுகளுக்கூடாக வளர்த்தெடுக்கப்பட்ட “பெண்களுக்கேயான பிரத்தியேக வேலைகள்” ( வீட்டு வேலைகள், குடும்பத்ததை பாராமரித்தல்) என்ற சிந்தனை வட்டம் புரையோடிக்கிடப்பதும், பெண்களுக்கான பொருளாதார சமூக மற்றும் காலாச்சார உரிமைகளின் பயன்பாட்டை தடுக்கும் முகமான சமூக ஏற்பாடுகளுமே பெண்கள்,சமாதனம்,பாதுகாப்பு சம்பந்தமான 1325வது தீர்மானத்தின் அடிப்படை சித்தாந்தத்தை அமுல் படுத்துவதற்கான தடைக்கற்களாக அமையெபப்பெற்றுள்ளன.

1995ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பீஜிங் தீர்மானத்தின் (BEIJING PLATFORM FOR ACTION –BPA)  பிரகாரம் ஏற்கனவே உள்ள சட்டப்பொறிமுறைகளுக்குட்பட்ட பெண்களின் வலுவூட்டத்தை உறுதிசெய்வதற்கான நடவடிக்கையாகவே பெண்கள்,சமாதனம்,பாதுகாப்பு சம்பந்தமான 1325வது தீர்மானம் கொண்டுவரப்பட்டது இதனடிப்படையில் பொருளாதார ரீதியாக ஓரங்கட்டப்படுவதை தடுத்து நிறுத்தல், பாலின ரீதியான பாகுபாட்டினை அது எந்த வடிவில் தோன்றினாலும் இல்லாதொழித்தல் ஆகிய ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளுக்கூடாக அரசு மற்றும் அரச அமைப்புக்களில் பெண்களின் பங்குபற்றலினை உறுதிப்படுத்துவதே நோக்காகும்.

அண்மய ஆண்வுகளின் படி அரச தீர்மானமெடுத்தலில் பெண்களின் பங்குபற்றுதலினூடாக சுமார் 6% வiரக்குமான முரன்பாடுகளை தவிர்க்க முடியுமென கண்டறியெப்பட்டுள்ளது இது வெறுமனே பெண்களது பங்குபற்றல் என்பது மட்டுமன்றி பீஜிங் தீர்மானத்தின்(BAP) இன் அடிப்படையிலான “ ஆயுத செலவீனங்களை குறைத்தல்” , ஜக்கிய நாடுகள் சபையின் “ வளங்களை பொருளாதார மேம்பாட்டிற்கு மாத்திரம் பயன்னடுத்தல்” (உறுப்புரை 126) ஆகிய நியமங்களை பின்பற்றியதனூடாக அடையெப்பெற்றதாகும்.

பெண்கள்,சமாதனம்,பாதுகாப்பு சம்பந்தமான 1325வது தீர்மானமானது தேசிய சட்ட நிறுவனங்கள் , பிராந்திய மனித உரிமைகள் கண்காணிப்பு பொறிமுறைகள், ஜ.நா மனித உரிமை பேரவை, விசாரணை ஆணைக்குழுக்கள், உடன்பாடுகள், தவணை அடிப்படையிலான அறிக்கைகள், விஷேட அறிக்கைகள் என்பவற்றினூடாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதோடு சர்வதேச ரீதியான முரன்பாடுகளை தவிர்ப்பதற்கான அனைத்து நியமங்களுக்கூடாகவும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது

பெண்கள்,சமாதனம்,பாதுகாப்பு சம்பந்தமான 1325வது தீர்மானத்தின் திட்ட செயல் நெறிமுறை வெற்றியை சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களை குறிகாட்டியாய் கருதியே கணிக்கப்படுகின்றன அவ்வாறான குறிகாட்டிகளை 3 வகைப்படுத்த முடியும்


அமைப்பு ரீதியான குறிகாட்டிகள் (SYSTEMIC INDICATERS)
நெருக்கமானஅண்மித்த குறிகாட்டிகள் (PROXIMATE INDICATERS)
உடனடிக்குறிகாட்டிகள் (IMMEDIATE INDICATERS)

உதாரணமான பெண்கள் பாடசாலைக்கு செல்லும் வீதத்தினை அமைப்பு ரீதியான குறிகாட்டியாய் கருதலாம் இதன் அதிகரிப்பு மற்றும் குறைவு எதிர்காலத்தில் ஏற்படுத்டசாதக்கூடிய விளைவுகளை கருத்திற்கொண்டு உரிய அமைப்புக்கள் உரிய அரசிற்கு வழிகாட்டல்களை மேற்கொள்ள முடியும் அதேவேளை பெண்கள் பாடசாலைக்கு செல்வதை தடுக்கும் செயற்பாடு ஓர் சமூகத்தில் இடம்பெறுமாயின் அதனை நெருக்கமான அல்லது அண்மித்த குறிகாட்டியாய் கருத முடியும் இது தொடர்பாக உடனடியாக உரிய அமைப்புக்களுக்கு அறிவிக்கபட்டதா, நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பதை கொண்டு நெருக்கமான குறிகாட்டிகளை அளவிட முடியும் இதே வேளை அதிகரித்த மனித உரிமை மீறல்கள், பாலியல் துஷ்பிரயோகங்கள், பாலின பாகுபாடு என்பவற்றை உடனடிக்குறிகாட்டியாய் கொள்ள முடியும்.


பெண்கள்,சமாதனம்,பாதுகாப்பு சம்பந்தமான 1325வது தீர்மானமானத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக இலங்கையிலுள்ள சட்ட ஏற்பாடுகள்

•1 2005ம் ஆண்டின் 30ஆம் இலக்க விபச்சாரத்திற்காகப் பெண்களையும் சிறுவர்களையும்
      விலைப்படுத்தலைத் தடுத்தலும் எதிர்த்தலும் மீதான சமவாயச் சட்டம்
விபச்சாரத்திற்காகப் பெண்களையும் சிறுவர்களையும் விலைப்படுத்தலைத் தடுத்தலும் எதிர்த்தலும் மீதான சமவாயத்திற்குப் பயன்கொடுப்பதற்கும் அத்துடன் அதனோடு தொடர்புபட்ட அல்லது அதன் இடைநேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டம் போன்றவற்றை இது உள்ளடக்கியுள்ளது.

•2 1996ம் ஆண்டின் 21ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டம்,

இலங்கையில் மனித உரிமைகள் ஆணைக்குழுவை தாபித்தலுக்கும் அதன் கடமைகள், உறுப்பினர் தொடர்பான வரையறைகளையும் கொண்ட பாராளுமன்றத்தின் வர்த்தமானி அறிவிப்பாக இது அமைகின்றது.

•3 2006ம் ஆண்டின் 24ஆம் இலக்க பெண்களையும் இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டம்.

1956இல் உருவாக்கப்பட்ட பெண்களையும் இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் தொடர்பான சட்டத்திற்கான திருத்தச் சட்டமாக இது அமைகின்றது.

•4 2006 ம் ஆண்டின் 16ஆம் இலக்க தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டம்,

பெண் சிறுமிகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்தல், வேலைக்கமர்த்துதல், கட்டாய ஊழியம் பெறுதல், அடிமையாக நடாத்துதல், உளவியல் ரீதியான ஊறுகள் போன்றவற்றிற்கான தண்டனைகள் குறித்த சட்டமான இது காணப்படுகின்றது.


முகம்மது மீராசாஹிபு றதீப் அகமட்.





Thursday, July 19, 2012

கிழக்கு மாகாண சபையும்: கனவாகிப்போகும் முஸ்லீம் முதலமைச்சர் கோஷம்.


கடந்த ஜுன் மாதம் 27ம் திகதி கிழக்கு மாகாணசபை உட்பட மூண்று மாகாண சபைகள் கலைக்கப்பட்டதையடுத்து. அரசியல் மாற்றம் குறித்த எதிர்பார்ப்புக்களுடனே ஒவ்வொரு இலங்கையரது சிந்தனைகளும் நகர்கின்றன. அதிலும் குறிப்பாக சிறுபாண்மை இனத்தவரது எதிர்பார்ப்புக்களும் அபிலாஷைகளும் வழக்கத்தை விட சற்று அதிகமாகவே புதிதாக உருவாகபோகும் மாகாண சபை தொடர்பாக காணப்படுகின்றது. எது எவ்வாறாயிருப்பினும் அதிகாரத்திலுள்ளவர்களது நிகழ்ச்சி நிரலுக்கேற்பவே யாவும் நடைபெறப்போகின்றது என்பதை நடைபெறவுள்ள மாகாண சபைத்தேர்தலுக்கு முன்னரான நிகழ்வுகள் கட்டியம் கூறுகின்றன.

முதலில் மாகாண சபை முறைமை தொடர்பாக மக்கள் தெளிவான அபிப்பிராயத்தை பெற்றுக்கொள்வது இத்தேர்தல் தொடர்பான அரசியல் தீர்மானங்களை மேற்கொள்ள அடிகோலாக அமையும். 1987ம் ஆண்டு நவம்பர் மாதம் 14ம் திகதி இலங்கை அரசியல் அமைப்பிற்கு கொண்டுவரப்பட்ட 13ம் திருத்தத்தினால் உருவாக்கப்பட்டதே இந்த மாகாண சபை முறைமையாகும். 1978ம் ஆண்டின் அரசியலைமைப்பு மிகவும் ஒற்றையாட்சித்தன்மை கொண்டிருந்தமை இலங்கையின் இனப்பிரச்சினை பூதாகரமாக வெளிப்படுவதற்கும், ஓர் ஆயுதப்போராட்டம் வெடிப்பதற்கும் அடிப்படையாக அமைந்தது. இதனடிப்படையில் இவ்வரசியலைப்பின் ஒற்றையாட்சித்தன்மையினை சற்றே ஜதாக்குவதற்கும், சிறுபாண்மையினரது சுயநிர்ணய கோஷத்தை தணிப்பதற்கும் இலங்கை இந்திய ஓப்பந்தத்தின் பெயரால் அரசியலமைப்புச்சட்ட வரையறைகளுக்குட்பட்டும் அரசியலைமைப்புச்சட்ட வரையறைகளை மீறியும் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புத்திருத்தமே 13வது அரசியலைமைப்புத்திருத்தச்சட்டமாகும் (இது கொண்டுவரப்பட்ட முறை பற்றி இந்தக்கட்டுரையில் ஆய்வு செய்யப்படவில்லை  ஆனால் அது தொடர்பான ஆய்வு 13வது திருத்தச்சட்டத்pன் அரசியலமைப்புத்துவம் (constitutionalism) அற்ற தன்மையினை தெளிவுபடுத்தும்)  

 அரசியலைப்பிப்பின் 2வது உறுப்புரை ஒற்றையாட்சியை வலியுறுத்தி நிற்கின்றது அதன் அடிப்படையில் மத்திய அரசின் அதிகாரங்களை பங்கீடு செய்வதனை உறுப்புரை 3 மற்றும் உறுப்புரை 4 என்பன தடை செய்கின்றன இவ்வாறானதொரு நிலைமையில் மாகாண ஆட்சி அலகு என்பது மத்திய அரசின் ஆணைகளை செயற்படுத்துவதற்கான ஓர் முகவர் உருவாக்கமே தவிர சுய ஆட்சி அல்லது அதிகாரப்பரம்பல் தொடர்பான ஓர் ஏற்பாடு அன்று. மேலும் மகாண சபையின் சட்ட வாக்க அதிகாரங்கள் பல்வேறு  முறையில் கூறுபோடப்பட்டு மீண்டும் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதனை அரசியலைமப்பு நிபுணர்கள் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளனர். இதிலிருந்து மாகாண சபை முறைமையானது இலங்iகியலுள்ள சிறுபாண்மையினரது சுயநிர்யண கோரிக்கைகள் எதிலும் உள்ளடங்காது என்பதையும் இதை ஒரு இனப்பிரச்சினைக்கான தீர்வாக ஏற்றக்கொள்ள முடியாதென்பதையும் இவ்விடத்தில் பதிவுசெய்ய விரும்புகிறேன்.

 இலங்கையின் ஆயுதப்போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்படும்வரை 13வது திருத்தச்சட்டத்தை ஓர் தீர்வாக யாரும் எண்ணிப்பார்த்திராத நிலையில் ஆயுதப்போரட்டம் தோற்கடிக்கப்பட்ட பிறகு 13+ தீர்வுத்திட்டம், 13- தீர்வுத்திட்டம் என்று பெரும்பாண்மை அரசின் பேராதிக்கவாதத்தை நிலை நிறுத்தும் செயற்றிட்டம் அரங்கேறிக்கொண்டிருக்கின்றது. 13வது திருத்தச்சட்டத்தின் மூலமான மாகாண சபை உருவாக்கமும் இன்று அந்த மாகாண சபை முறைமையை ஓர் தீர்வுத்திட்டமாக திணிக்கும் மனப்பாங்கும் அதிகாரவர்க்கத்தின் ஆதிக்கத்தையும் பேரிணவாதத்தின் முன்னே சிறுபாண்மையினர் ஒடுக்கப்படுவதையுமே காட்டி நிற்கின்றது. இன்னும் தெளிவாகச்சொல்லப்போனால் இந்த மாகாண சபை முறைமை என்பது  ஒரு கரும்புத்தோட்டத்தை உரிமை கோருபவர்களிடம் இனிப்புத்துண்டொன்றை கொடுத்து “இதுதான் உங்களுக்குத்தீர்வு” என்ற சொல்வது போலாகும்.

இவை அனைத்தையும் தாண்டி ஏற்கனவே ஒரு முறை மாகாண சபை முறைமையை ஏற்றுக்கொண்டவர்கள் ,மாகாண சபை முறைமையினூடாக சில அரசியல் அபிலாஷைகளை கொண்டிருப்பவர்கள் என்ற அடிப்படையில் கிழக்குவாழ் சிறுபாண்மை இனத்தவர்களுக்கு நடைபெறவருக்கும் மாகாண சபைத்தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகும். இத்தேர்தல் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சியகளும் பற்பல வியூகங்களை அமைத்து வருகின்றன. 

அதில் பிரதானமான ஓர் வியூகம் கிழக்கில் பெரும்பாண்மையாக இருக்கும் தமிழ் பேசும் மக்களது ஆணையை பெற்றக்கொள்வதற்கான முயற்சியாகும். இது தொடர்பாக பிரதான பங்கு வகிக்கக்கூடிய முஸ்லீம்கட்சிகளை வளைத்துப்போட அரசும் பிரதான தமிழ்க்கட்சியான தமிழர் விடுதலைக்கூட்டணியும் பல்வேறு பிரயத்தனங்களை செய்தன. இதற்காக அவர்கள் கையிலெடுத்துக்கொண்ட ஆயுதம் முஸ்லீம் முதலமைச்சர்.

கிழக்கில் தமிழர்களும் முஸ்லீம்களும் கிட்டத்தட்ட சமஅளவான வாக்குப்பலத்தை கொண்டிருந்தும் கிழக்கின் முதலமைச்சராய் எந்த இனத்தை சேர்ந்தவர் வர வேண்டும் என்பதிலே இழுபறிநிலை உருவாகியுள்ளது. இதையடுத்து முஸ்லீம் முதலமைச்சர் ஒருவரை பெற்றுக்கொள்வதற்காக முஸ்லீம்களின் தேசியக்கட்சியான முஸ்லீம் காங்கிரஸ் பல்வேறு பேரம் பேசல் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டது. முஸ்லீம் காங்கிரஸ் தவிர்ந்த ஏனைய முஸ்லீம் கட்சிகளான அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் அகியன தத்தமது கோரிக்கைகளை முன்வைத்து பேச்சுவார்த்தை காளத்தில் இறங்கிருந்தன. 

முஸ்லீம் காங்கிரஸின் தமிழர் விடுதலைக்கூட்டணியுடனான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கும் போதே அஸ்தமனத்தை கண்ட வேளையில் தான் சார்ந்து நிற்கும் அரசுடனான பேரம் பேசலில் முஸ்லீம் காங்கிரஸ் இறங்கிவிட்டது இதற்கு அடிப்படைக்காரணம் தமிழர் விடுதலைக்கூட்டணியுடன் கைகோர்த்து செயற்படுமிடத்து அரசின் ஆதரவை இழக்கநேரிடும் அதே வேளை அரசின் கோபத்திற்கும் உள்ளாக வேண்டியிருக்கும் என்ற பய உணர்வும், யுத்த காலங்களில் தமிழர்களின் பெயரால் முஸ்லீம் மக்களுக்கு புலிகள் செய்த மிகக்கொடூரமாக அராஜகங்காளால் உருவாக்கப்பட்ட கசப்புணர்வு இன்னும் களைப்படாத வேளையில் தமிழர்களுடன் கைகோர்ப்பது தொடர்பான நியாயங்களை முஸ்லீம் மக்களிடம் முன்வைக்க முடியாத நிலையுமாகும்.

அரசுடன் இணைந்து முஸ்லீம் முதலமைச்சர் ஒருவரை பெற்றுக்கொள்வதற்கான ஏற்புடை தன்மையினை ஆராய்ந்து இவர்கள் அரசுடன் பேச்சுவார்த்தைகள் நடாத்தினார்களா என்பது கேள்விக்குரியதே, ஏனெனின் ஏற்கனவே இந்த மாகாணத்தின் முதலமைச்சராய் இருந்த சிவனேசதுரை சந்திரகாந்தன் அரசுடனான சுமூக உறவை பேணிவரும் நிலையில் அரசு வேறொருத்தருக்கு முதலமைச்சர் பதவியை வழங்குமா? என்ற கேள்வி எல்லோர் மனதிலும் உதிக்கக்கூடியதே. அதே வேளை கிழக்கு மாகாண சபை கலைக்கப்படுவதற்கு முன்னரே சிவனேசதுரைசந்திரகாந்தன் தான் வரப்போகும் மாகாண சபைத்தேர்தலிலும்  முதலமைச்சர் வேட்பாளராகவே களமிறங்கப்போவதாக அறிவிருந்தார். இந்நிலையில் மாகாண சபை குறிப்பிட்ட காலத்திற்கு ஒருவருடத்திற்கு முன்னர் அரசு கலைக்கத்திட்டமிடுகையில், வரப்போகும் மாகாணசபையில்; தனது பதவியை உறுதிப்படுத்தாமல் மாகாண சபையை கலைக்க அனுமதி வழங்கியிருப்பாரா என்ற கோள்விகளுக்கும் இங்கே விடைகாண வேண்டியுள்ளது. எது எவ்வாறாயினும் ஏற்கனவே முதலமைச்சராய் இருந்த ஓர் சiபியல் ஓர் சாதாரண அமைச்சராகவே உறுப்பினராகவே தொடர்ந்து பதவிவகிக்க சிவனேசதுரை சந்திரகாந்தன் விரும்பவில்லை என்பது அவரது பல பத்திரிகையாளர் சந்திப்பில் இருந்து புரிந்து கொள்ளக்கூடியதொன்றாகும். ஆகவே அரசுடன் இணைந்து அவர் தேர்தலில் இறங்கும் போது அதற்கான ஏற்பாடுகளின்றி இறங்கியிருக்க மாட்டார் என்பதை இலகுவில் அனைவரும் புரிந்துகொள்வர்.

இது இவ்வாறிருக்க முஸ்லீம் முதலமைச்சர் ஒருவரை பெறுவது குறித்து பேச்சுவார்த்தைகள் நடாத்திய முஸ்லீம் காங்கிரஸ் ஆசனங்கள் தொடர்பாக அதிக சிரத்தை எடுத்தமைதான் இறுதிக்கட்டம் வரை அரசுடனான பேச்சுவார்த்தைகள் நீண்டு செல்வதற்கான அடிப்படையாகும். அயினும் கூட அரசு தன் நிலையில் விடாப்பிடியாக நின்றமையும் அரசுக்குள் இருந்த ஏனைய முஸ்லீம்  கட்சிகளின் வேறுபட்ட அபிலாஷைகளும் இறுதியாக முஸ்லீம் காங்கிரஸ் தனித்துக்கேட்பதென்ற முடிவுக்கு வழிவகுத்தது. ஆயினும் தனித்துக்கேட்கும் முஸ்லீம் காங்கிரஸ் ஆட்சி அமைத்திட அரசையோ அல்லது தமிழர் விடுதலை கூட்டணியையோ சார்ந்து நிற்க வேண்டிய நிலை உருவாகும் அப்போதும் கூட முஸ்லீம் முதலமைச்சரை அரசு வழங்க முன்வருவது கடினமானதே. தமிழர் விடுதலைக்கூட்டணியடன் இணைந்து முஸ்லீம் காங்கிரஸ் ஆட்சியமைக்குமா என்பதும் கேள்விக்குரியதே.

முஸ்லீம் காங்கிரஸ் தவிர முஸ்லீம் முதலமைச்சர் தொடர்பாக பிரச்சாரங்களை மேற்கொண்டது அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸாகும். அகில இலங்கை முஸ்லீம் காங்கிரசை சேர்ந்த முன்னாள் அமைச்சர் அமீர் அலி சென்ற மாதம் நடைபெற்ற “சதுரங்கம்” தொலைக்காட்சி கலந்தரையாடலில் “சென்ற முறை முஸ்லீம் முதலமைச்சரை ஜனாதிபதியின் வேண்டுகோளிற்கிணங்க விட்டுக்கொடுத்தோம்; இம்முறை அனைத்து முஸ்லீம் கட்சிகளும் ஒற்றுமைப்பட்டு முஸ்லீம் முதலமைச்சரை பெற்றுக்கொள்ள வேண்டும் அதற்கான அறைகூவலை முஸ்லீம் காங்கிரஸ் மேற்கொள்ள வேண்டும்”எனக் கேட்டுக்கொண்டார் அந் நிகழ்ச்சியில் முஸ்லீம் காங்கிரஸைச்சேர்ந்த பாராளுமன்ற ஊறுப்பினர் ஹரீஸ் அவர்களும் பங்குபற்றியிருந்தார். ஆனால் இம்முறைதேர்தலில் முஸ்லீம் முதலமைச்சரை பெற்றுக்கொள்வதற்கான எவ்வித ஆதாரமும் இன்றி அரசுடன் இணைந்து போட்டியிட அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளமையானது… மீண்டும் ஓர் விட்டுக்கொடுப்பைச்செய்ய அக்கட்சி தயாராக இருப்பதை எடுத்துக்காட்டுகிறது.

இதே சமயம் வழக்கம்போல தேசிய காங்கிரஸ் தான் பலம் பெறுவதற்கும் பிரதேச அபிவிருத்திக்கும் ஏதுவான கோரிக்கைகளுடனே இத்தேர்தல் களத்தில் அரசுடன் கைகோர்த்துள்ளது. மொத்தத்தில் முஸ்லீம் முதலமைச்சர் தொடர்பாக பிரச்சார மேடைகளிலாவது பேசுவதற்கு அரசுடன் கூட்டுவைத்துள்ள முஸ்லீம் கட்சிகள் தயாராக இல்லை என்பத கண்கூடு. 

 முஸ்லீம்களின் தனித்துவத்தை பேண முஸ்லீம் காங்கிரஸ் தனித்தகேட்பதாயினும், அபிவிருத்தியை நோக்காக கொண்டு அமைச்சர் அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ் அரசுடன் இணைந்து கேட்பதாயினும் அழுத்தங்கள் காரணமாக அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் அரசுடன் இணைந்ததாகட்டும் ஒட்டுமொத்தத்தில் முஸ்லீம் முதலமைச்சர் கோஷம் கானவாகிப்போவதும் அரசின் திட்டமிடலு;க்கேற்ப இவ்வனைத்துக்கட்சிகளும் தேர்தலுக்குப்பின் செயற்படப்போவதும் திண்ணம்….. 

Tuesday, May 15, 2012

An over view of Bringing back the death penalty (an analysis with Islamic perspective).......


  
     
      1.      Introduction.
Capital punishment, the death penalty, or execution is the sentence of death upon a person by the state as a punishment for an offence. Crimes that can result in a death penalty are known as capital crimes or capital offences. Death penalty has very old roots; in fact, there is evidence of its application even in peoples such as Babylonians, ancient Egyptians, Greeks and Romans. Execution of criminals and political opponents has been used by nearly all societies both to punish crime and to suppress political dissent. In most places that practice capital punishment it is reserved for murder, espionage, treason, or as part of military justice. In some countries sexual crimes, such as rape, adultery, incest and sodomy, carry the death penalty.
Prime Minister S.W.R.D. Bandaranaike abolished capital punishment in 1956. However, it was rapidly reintroduced after his assassination in 1959. Opposition to the death penalty started becoming increasingly widespread and the United National Party government modified the use of the capital punishment in its 1978 rewrite of the constitution. The last execution in Sri Lanka took place in 1976.
Over the last decade however, President Chandrika Kumaratunga made several attempts to reintroduce the death penalty. In March 1999, after spurts of violence near the end of her first term in office, she stated that the government would be reintroducing the death penalty. However, she was forced to back down in the face of overwhelming public protest.
On November 19, 2004, High Court judge Sarath Ambepitiya was gunned down as he arrived home from work. He had a reputation as a judge who handed out tough sentences. This event immediately prompted Kumaratunga to effectively reinstate capital punishment. The death penalty, if put in to action would be carried out by hanging.

   2.  Purpose and goals of criminal sanction
All sanction from the smallest fine to longest prison term has a number of goals?  The basis for these goals lies deep in philosophy underlying our criminal justice network. We want our criminal justice process to accomplish something to achieve some social utility beyond merely solving crimes and catching criminals. We want to reduce the crime rate by stopping the criminal activities of apprehended offenders and deterring others from committing crimes. Sentencing is designed to achieve at least the following major goals[1]:
·         Retribution – to inflict some kind of loss on the offender and give formal public
Expression to the unacceptability of the behavior to the community.  
·         Incapacitation - to restrain the offender so as to limit their opportunities to commit
Further crime. 
·         Deterrence – to impose a penalty to either deter the individual from committing
Further crimes or to deter others from imitating the criminal behavior.
·         Rehabilitation – designed to include measures which might contribute to the person
desisting from future offences and to assist in their reintegration into society.
·         Reparation – penalties can involve direct or indirect compensation for the harm
caused to victims by the crime.

Here death penalty can be viewed in two aspect one as retribution and another one as deterrence.
Death penalty as a mode of retribution: - When someone takes a life, the balance of justice is disturbed. Unless that balance is restored, society succumbs to a rule of violence. Only the taking of the murderer's life restores the balance and allows society to show convincingly that murder is an intolerable crime which will be punished in kind.
For the most cruel and heinous crimes, the ones for which the death penalty is applied, offenders deserve the worst punishment under our system of law, and that is the death penalty. Any lesser punishment would undermine the value society places on protecting lives.
Death penalty as a mode of deterrence: - Society has always used punishment to discourage would-be criminals from unlawful action. Since society has the highest interest in preventing murder, it should use the strongest punishment available to deter murder, and that is the death penalty. If murderers are sentenced to death and executed, potential murderers will think twice before killing for fear of losing their own life.

  2.1. How far death penalty has succeeds on its goal?
If we take death penalty as a mode of retribution it may lead us towards the traditional biblical prescriptions of an eye for an eye and a tooth for a tooth. death penalty is grant for the most grave crimes such as  murder, espionage, treason,  rape, adultery, incest, drug trafficking  human trafficking ,corruption. If death penalty grant for the crime murder that can be acceptable for the policy of retribution which stands upon retaliation but other crimes which lead to the punishment of death penalty cannot be point the death penalty as a mode of retribution because retaliation is not satisfied.
If we take the death penalty as a mode of deterrence. The fact that some states or countries which do not use the death penalty have lower murder rates than jurisdictions which do is not evidence of the failure of deterrence. States with high murder rates would have even higher rates if they did not use the death penalty[1][2].

"...Take not life, which God has made sacred, except by way of justice and law. Thus does He command you, so that you may learn wisdom?"
                                                                                                                  Holly Quran (6:151).
Life is sacred, according to Islam and most other world faiths. But how can one hold life sacred, yet still support capital punishment? The key point is that one may take life only "by way of justice and law." In Islam, therefore, the death penalty can be applied by a court as punishment for the most serious of crimes. Ultimately, one's eternal punishment is in God's hands, but there is a place for punishment in this life as well. The spirit of the Islamic penal code is to save lives, promote justice, and prevent corruption and tyranny.
Islamic philosophy holds that a harsh punishment serves as a deterrent to serious crimes that harm individual victims, or threaten to destabilize the foundation of society even though there are arguments going on supporting the death penalty as a mode of punishment and opposing death penalty as a mode of punishment.
   2.2.  Supported Argument for Death Penalty as a mode of Punishment
Death penalty is as controversial as any issue in criminal justice. in general the proponents of the death penalty argue that its use is justified in terms of just desserts that taking the life of one who has taken another life is the only just retribution. This stance is supported by tradition going back to biblical prescriptions of an eye for an eye and a tooth for a tooth proponents also are that the death penalty is necessary to deter others from committing murder and other atrocious crimes and that without it there would be little reason for criminals to refrain from killing even more frequently. They see, for example, a kidnaper having “noting to lose “in killing rather than freeing a hostage without the death penalty to serve as a restrain[3]
they also argue that execution is the only assurance a criminal will never again commit a murder or another crime , and an assurance that does not hold for life term prisoners who may and indeed sometimes do, commit crimes while in prison or upon release[4]. (In fact, most lifers are eventually release)
Proponents also hold that the death penalty is an essential social symbol, expressing the boundaries of our cultural standards of decency and humanity. All societies must set out a limit beyond which deviant behavior cannot be tolerated: the death penalty, according to its proponents is a clear end firm statement of our outrage at and revulsion for murders acts.

   2.3.  Opposed Argument for Death Penalty as a Mode of Punishment

opponents of the death penalty point out that mistakes can and have been made in its imposition, that innocents person have been executed and, of course, that there is no remedy for any such mistakes[5].  Opponents also maintain that the publicity surrounding an execution may attract unbalanced people to commit capital crimes rather than deter potential murders, as they seek the attention given to the person being. Executed and therefore commit crimes in order to be on center stage to them. Police agree that when well publicized mass killers are being sought for instance, a number of “crazies” attempt to surrender and confess to crimes they never committed[6].
Moreover even if the deterrence effect of execution on rational persons is greater than the attraction they exert on potential murders (as it probably is), opponents argue that the kind of crime for which we use capital punishments are essentially non deterable. Murder, torture, mayhem, and the like originate in deep seated psychological and psychiatric personality factors just as terrorism and espionage martyrs are amenable to change by making example of others. Capital punishments might deter rational and calculated offences, like many white collar crimes, but it is not used in these cases. Only murder elicits the death penalty today.

 3.   Conclusion

“I don’t think you should support the death penalty to seek revenge. I don’t think that’s right. I think the reason to support the death penalty is because it saves other people’s lives.”
-GEORGE W. BUSH, presidential debate, Oct. 17, 2000

Whatever the persuasiveness of the argument and counter arguments regarding the death penalty, it is clear that the majority of srilankans wish to have it kept on the books and used for murder and perhaps for other atrocious crimes on the other hand[7]. But the srilankan government still doesn’t have the dare to bring back the death penalty into operation. Because there are several factors are being barrios to bring death penalty into operation such are religion, an oppressive and tyrannical state, in any legal system there is room for error, racism and prejudice, favors the rich, and gender[8]. some are saying that non implementation of death penalty leads to higher rate of crime in SriLanka.
But still, it is not possible to determine whether or not the non-implementation of capital punishment added to the crime rate.  The data for notorious and racist criminal justice systems where the death penalty exist sheds a lot of light.  In the USA, not all states have the death penalty. The crime data across all states does not indicate that capital punishment has contributed to lowering the crime rate. Indeed, the crime rates in states that do not have it are lower than those who do. 

In contrast Saudi Arabia, where crime is responded to with gruesome methods of punishment and where capital punishment is practiced, there is a significantly lower crime rate than in many country which don’t have or have abolished the death penalty.





Again I wish to quote some lines from very great jurisprudence…..
"...If anyone kills a person - unless it be for murder or for spreading mischief in the land - it would be as if he killed all people. And if anyone saves a life, it would be as if he saved the life of all people" (Qur'an 5:32)

Above quote may give you a clear cut view of why death penalty is indeed. every society has a social value, srilankan society have it much more, thus it virtually bringing the death penalty back into operation may reduce the crime rate in SriLanka and moreover when bringing the death penalty back to the operation law text need some reforms as follow.

  •               The reform should ensure the fair trail
  • ·         minority right should be safeguarded
  • ·         should consider the offenders physical and mental condition
  • ·         Granting Pardon Should be limited
  • ·         Reform on the text should bring into practice


However the death penalty should deter the crime and should not to be a retribution for an incident or accident.


[1] Ernest van den Haag, a Professor of Jurisprudence at Fordham University: (………."Even though statistical demonstrations are not conclusive, and perhaps cannot be, capital punishment is likely to deter more than other punishments because people fear death more than anything else. They fear most death deliberately inflicted by law and scheduled by the courts. Whatever people fear most is likely to deter most. Hence, the threat of the death penalty may deter some murderers who otherwise might not have been deterred. And surely the death penalty is the only penalty that could deter prisoners already serving a life sentence and tempted to kill a guard, or offenders about to be arrested and facing a life sentence. Perhaps they will not be deterred. But they would certainly not be deterred by anything else. We owe all the protection we can give to law enforcers exposed to special risks……..") for further information please visit http://deathpenaltycurriculum.org/student/c/about/arguments/argument1a.htm
[2] Criminologists' Views on Deterrence and the Death Penalty……. for further information please visit http://www.deathpenaltyinfo.org/facts-about-deterrence-and-death-penalty
[3] PATRICK R.ANDERSON & DONALD J. NEWMAN “Criminal Justice” 5th edition. 1993. Chapter 12. p.336.
[4]PATRICK R.ANDERSON & DONALD J. NEWMAN “Criminal Justice” 5th edition. 1993. Chapter 12. p.337.
[5] Research of Hugo Adam Bedau, a long time opponents of capital punishments and prof. Michel Radelet. according to their findings 23 person have died wrongfully at the hands of state since 1900, and another 300 were sentenced to death ( many of them spent time on death row) before they were either given new trails by higher court or exonerated. Bedue and Radelet state that in every year of this century one or more persons of death row have eventually been shown to be innocent.
[6] Hugo Bedau and Michal L. Radelet, “Miscarriages of justice in potentially capital cases,” Stanford Law review 37(1987). p. 27,28,&150-156.
[7] Sunday leader 2011 October 30, “Is there a need for a revival of capital punishment” by Lakshman Indranath Keerthisinghe
[8] for the further information please  visit http://www.lankalibrary.com/phpBB/viewtopic.php?t=589




[1] PATRICK R.ANDERSON & DONALD J. NEWMAN “Criminal Justice” 5th edition. 1993. Chapter 11, p.288.

My Current Research Program


Undergraduate Research Proposal
LL.B degree program

Title of the Dissertation:
“PRE-EMINENCE MUKKUVAR’S CUSTOMS AND CHANCES OF PLACING IT INTO
LEGAL SYSTEM OF SRILANKA”

AN EXPLOSIVE STUDIES WITH SPECIAL REFERENCE TO CUSTOMS OF MUKKUVAS COMMUNITY THOSE REMAINS IN EASTERN AND SOUTH EASTERN PROVINCES.


MR. S. PRADINATH.
LL.B 3RD YEAR STUDENT, DEPARTMENT OF LAW,
UNIVERSITY OF JAFFNA.
2009/L/013
&
MR. M.M. RADHEEF AHAMED.
LL.B 2ND YEAR STUDENT, ­DEPARTMENT OF LAW
UNIVERSITY OF JAFFNA.
2010/L/001


Introduction:
They call Eastern Sri Lanka as the land of singing fish. They also believe that they were settled here by a Tamil king called Pandia or during the period of a king Pandia, The Mukkuvar community is a major and main component of Eastern Tamils. They follow MukkuvaLaw which is believed to be issued by king Pandia. Each and every script's end mentions this is the order of king Pandia.
The history of Maddakalappu Tamilakam a local lore says about the Mukkuvar, that when they came from Tamilnadu a fishing caste called Thimilar were already living here, Mukkuvar with the help of muslims fought with Thimilar and expelled them from the land. After that some people came from Kerala and Jaffna a city in the north of Sri Lanka.

Unfortunately, nowadays customs of the Tamils in east and south-east losing its legality in its own land, because of absence of proper legislative enactments or no proper codification on the Mukkuvar customs. Due to this trend, people has been started to forget mukkuvar law and its values. Indeed, this kind of mentality or attitude may give a rise that people in east abandoned their customs or their identities. In contrast, Professor Mounaguru argued that, people in east and south-east still remains with some sort of mukkuva customs and traditions. In the light of above statement our research focused on how we can reinforce of the Mukkuvar Valamai, through recognition of their respective customs of tamils.

Background of the study
Affirmative evidences showing that still Mukkuva law prevailing in some areas in Batticaloa, particularly in “Paduvaankarai Area” such as, Manmunai, Kokoddicholai, Kaluthawalai,Koyitporatheevu, Periya poratheevu, Paandiruppu and Puthukkudiyiruppu in these areas still subjecting to the customary norms of Mukkuvar law.

Roman Dutch Law is the General Law of SriLanka therefore People reside in eastern part also govern by RDL it leads to Mukkuvar Valamai subsequently losing its application from east province of Tamils. Thus an urgent need has been arise to emphasize the people and government regarding the existence of Mukkuvar Valamai and it will be an apt action to adopt it into the legal system.

Our Hypothesis is, some parts of mukkuva Valamai still governing some subject matters relating to customary marriage, succession, land law and religious rites. But the problem takes place when we try to distinguish “Actual practices” and “Mukkuva’s Valamai” because there are many practices prevailing between Tamils of east and south-east. We are witnessing that both customs are prevailing among them, and elders in such community even academic also unable to differentiate such rules from other practices.

In Batticaloa or other eastern province, there are many customs or community of people living together, it is difficult to enforce a particular law on different types of community. But we can see Mukkuvar Valamai never intent to restrict its applicability into the “Mukkuva community” only. Mukkava Valamai is applicable to all cast or community of people without any discrimination. It contains no discriminating laws or rules, and Mukkuva Valmai is a best example for, that “law can make harmony between different communities or castes”. Mukkuva Valamai made mutual acceptances of all laws and rules of different types of community and enshrined those rules as an important identity of such community. This is a fundamental frame work of the Mukkuva Valamai.

“Law should reflect the Basic aspirations of People, Not representatives or particular persons”. Mukkuva Valamai is a “un codified aspirations of eastern people”, such rules forgotten by rulers of such community. Indeed such rules consists much wider and very deepest social norms and values of Tamils.

Notwithstanding RDL started to enforce its laws/rules, without any considerations of basic norms of Tamils in east. Unfortunately we are under the obligation to follow RDL with abandons of our identities. RDL was made by its own people; it is suitable for Dutch people not for Eastern SriLanka. RDL don’t know about the basic norms of Tamils in east, it doesn’t know about the customs, traditions and aspirations of Tamil people in east. Indeed Mukkuvar Valamai is a best Law which reflects all aspirations of Tamils in east. RDL has no probable maintain harmony between different communities or societies.      
          
Judicial attitude toward “Mukkuva Valamai”, many decisions of district court of Batticaloa, gives effects to the mukkuva Valamai Another view, due to the long prevails of the mukkuvar Valamai, which governs relationship between Tamils and Muslims. So logical thinking whether muslim law has been influenced by the mukkuvar Valamai or not?

And also we have to consider whether mukkuvar law had adopted any provisions from muslim law? or what kind of Legal context exists in such situation? Can we observe any legal fraternity between muslim law and mukkuva law?

Mukkuvar Valamai guides all conducts of Mukkuvar people but this research focus mainly on Mukkuvar Valamai Related with Property, Marriage, Succession and business Activities.

Research Problem
The basic principle of the law is “it should reflect the aspiration of the people and their customs”. Laws made without a feasible study of the customs has faced utter failure. Roman Dutch May be an ideal Law to govern the people of east but it did not follows the legal heritage of the eastern people. Therefore giving legal validity to the customs which followed by eastern people till now could give better consequence rather than applying an alien law for that people.

History of Mukkuvar Valamai evidences that it was not a custom of particular class of people it’s an assimilation of customs of all eastern people. MUkkuvar Valamai Consist a proper methodology to console all kind of disputes arises among the communities of eastern province.

No effort has been made to adopt Mukkuvar valami into legal system of SriLanka which will be a great solution for Ethical disputes; therefore this research is indented to identify the customs which have the qualities to have legal Validity under Roman Dutch Law.     

Research question
1.      What are the Mukkuvar Valamai existing in now days related with Succession, Property, and Marriage and business activities?
2.      Do those customs have the validity to recognize as a law under Roman Dutch Law?


Objective
Identifying the prevailing Mukkuvar Vallamai related with the selected topic and analyzing the compatibility to enact those customs as law in Srilankan Legal System.
Scope
This Research Will Be conducted among the sample of People who are residing in the eastern coastal area because as it is feasible connecting of those people and Mukkuvar Valamai. Both genders will be concentrated for the study. The size of sampling will be limited to approximately 200 respondents, which consists Elders Who Knows the Mukkuvar custom, Academics, Students of sociology and History.

Conceptualization
Conceptualization is a system of illustrating the effects of mukkuva valami (if it legalize in future time). Mukkuva Valamaireflects the basic aspirations of all people who usually live in Batticaloa. If this Mukkuva Valamai permitted to prevail in the future, then we can establish “an indigenous rule of law” between different cast of people.

We can create a social network through legalizing the Mukkuva Valamai, which enshrines the social values of different kinds of casts. Social justice is the goal of the law. Usually we have all the features of these social values or Social justice in mukkuvar Valamai. So urgent need arises that Mukkuvar Valamai should convert into law.




Hypothesis

H-01
Mukkuva valamai is still prevailing in the areas surrounding Batticaloa. Especially Mukkuva valamai is still prevailing throughout Eastern and some parts of south eastern. And these usages or customs cannot be separate from eastern people.

H-02
We can bring the “Mukkuva valamai” into Legal System of SriLanka. Some conventional usages, traditions, and customs found in Mukkuva valamai are capable of being subject to the legal system of SriLanka by the operation of Law.

H-03
Proving that, if Mukkuvar vallamai bring into application among the eastern part of SriLanka, then we will realize the social unity between species, and good relationship among the community.

Methodology
The information and data for this research will be gathered from primary as well as secondary sources.

Sources of Data
Secondary data from sources such previous research article on published and unpublished Case laws, government records, Historical books, Law books, journals, , Inscriptions, etc will be used.



For the primary research, the data collection will be through the questionnaire survey. The research questionnaire to be used will be designed taking into the account the variables that are to be measured. A professional way will be taken into the account in the preparing questionnaire by the giving a proper weight age to all needed information.
In the following diagram, I have shown how I am going to initiate this research on “Pre-Eminence Mukkuvar’s Customs and Chances of Placing It into Legal System of Srilanka” an explorative study with special references to
                          Research

Primary                                                                                                                Secondary
        Qualitative                                                                                             Historical Books
            In depth Interview                                                                               Case laws
       Quantitative                                                                                          Journals
            Questionnaire Survey                                                                         Inscriptions
                  Mail                                                                                               Government records
                 Face to Face               
                  Telephone                                    
                   Postal               





























Limitations
This research based on very sensitive feature such as culture, religious beliefs, and political ideas. So the response from the target sample group people may vary. The information given by those people may not have absolute accuracy; definitely it has to be revised with the light of some other stuff.
No response from respondents is the most important issue, self-administrated questionnaire, telephone questionnaire survey; email questionnaire survey will be conducted based on the time constraints of respondents wherever possible and convenient to respondents.

Methods of Data Analysis
Data collected from primary and secondary sources will be collated and analyzed. Such data, after collation, will be analyzed using Case studies and other relevant measures. All data’s will be categorized and codified with the use of specialized software then it will be analyzed.

ABOUT THE MUKKUVAR VALAMAI
Mukkuvar Valamai is a Heritage customs of eastern Tamil people of SriLanka. Indeed mukkuvar valamai is legitimized customs of three tribal groups of the population. The conventional customs; known as Mukkuvar valamai is not unique tocommunity of mukkuvars alone.  Mukkuvar community is the major ethnic community and there are many branches of ethnic groups of people lived together in east and south east. Small ethnic groups did not considered as a lower status in the “rule of law” or they did not treated as lower status in “uniqueness of community”.    

Mukkuva valamai has received several adjustments took place time to time, according to the needs of society, economic developments and political changes. In fact core elements of Mukkuvar valamai never changed. The historical evidence suggested that, all customs and usages of mukkuvars , first time in the history, was codified by King Maagon (மாகோன்).  
When the Roman Dutch Law was in effect, mukkuvar valami was codified by Dutch governors. But they did not implement those rules into eastern province nor didn’t they make any such proclamation about implementation of mukkuvars valamai. Because at that time numbers of mukkuvar community is less than required, by such reason Dutch may not implement the mukkuvar valamai. Some people claim that the mukkuvar valamai was not in use very longer and it cannot be used as a valid customs. This kind of arguments is not true.